Powered By Blogger

naalaiya ulagam nammodu

naalaiya ulagam nammodu

indru nammodu

Sunday, June 24, 2012

ambur naganatha samy koil kudamuzhukku


Monday, June 18, 2012

enna kodumai

  நடந்த ஒரு கொடுமையை பற்றி சொல்ல மனம் பதைபதைக்கும் .

ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் . வயது  டீன் ஏஜ் . இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக இருட்டில் , தனது வீட்டு பக்கத்தில் இருந்த கரும்பு தோட்டத்தில் ஒதுங்கி இருக்கிறாள். அப்போது அந்த வழியாக வந்த காமுகர்கள் அவளை வாயை போதியுள்ளனர்.அருகில் இருந்த ஒரு தென்னந்தோப்பிற்கு தூக்கி சென்றுள்ளனர்.அங்கு தீபன் என்பவன் அவளை பலாத்காரம் செய்துள்ளான். அவனது நண்பர்கள் இருவர் இதற்கு உதவியுள்ளனர் . ஒருவன் திமிரிய பெண்ணின் கைகளை அழுத்தி பிடிக்க , மற்றவன் செல்லில் படம் எடுத்துள்ளான் .இதுகுறித்து அந்த பெண் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தாள் .வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.