Powered By Blogger

naalaiya ulagam nammodu

naalaiya ulagam nammodu

indru nammodu

Wednesday, July 4, 2012

ஆம்பூர் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆம்பூர் திமுகவினர் சிறைநிரப்பும் போராட்டம் 

ஆம்பூர் நாகநாத சுவாமி ஆலய கும்பாபி ஷேகம் _ படங்கள்

இறைவன் அருள் பெற திரண்ட பக்தர்கள் 

ஆம்பூர் சமயவல்லி நாகநாத சுவாமி ஆலய கும்பாபிஷேகத்தின்  போது புனிதநீர் கோபுர கலசத்தின் மேல் ஊற்றப்படுகிறது .அருகில் கலவை சச்சிதானந்தா சுவாமிகள் 
ஆம்பூர் நாகநாத சுவாமி ஆலய கும்பாபி ஷேகம் _ படங்கள் 

Sunday, June 24, 2012

ambur naganatha samy koil kudamuzhukku


Monday, June 18, 2012

enna kodumai

  நடந்த ஒரு கொடுமையை பற்றி சொல்ல மனம் பதைபதைக்கும் .

ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் . வயது  டீன் ஏஜ் . இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக இருட்டில் , தனது வீட்டு பக்கத்தில் இருந்த கரும்பு தோட்டத்தில் ஒதுங்கி இருக்கிறாள். அப்போது அந்த வழியாக வந்த காமுகர்கள் அவளை வாயை போதியுள்ளனர்.அருகில் இருந்த ஒரு தென்னந்தோப்பிற்கு தூக்கி சென்றுள்ளனர்.அங்கு தீபன் என்பவன் அவளை பலாத்காரம் செய்துள்ளான். அவனது நண்பர்கள் இருவர் இதற்கு உதவியுள்ளனர் . ஒருவன் திமிரிய பெண்ணின் கைகளை அழுத்தி பிடிக்க , மற்றவன் செல்லில் படம் எடுத்துள்ளான் .இதுகுறித்து அந்த பெண் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தாள் .வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Sunday, November 7, 2010

adhivega emngal

இன்றைய சுழலில் மக்கள் அதிகம் தான் அவசரம் காட்டுறாங்க.
எதில் தான் அவாசரம் இல்லை. பல விஷயங்கள் நம் கண் முன் அதற்கான ஆபத்தை காட்டுவதில் அதற்கான விழிபுணர்ச்சி துவங்க ஆரம்பிப்பது அவசியம்.டிராக்டர்கள் விவசாய வேலைகளுக்காக மேற்கத்திய கண்டுபிடிப்பு. ஆனால் அதில் புதிய முயற்சியை மணல் மற்றும் முரம்பு மற்றும் இயற்கை வளங்களை கடத்த பயன் படுத்த துவங்கியது நம்மவர்களின் சாதனை.

எங்கே வருவாய் அதிகாரிகள் கையில் சிக்கி தண்டம் அழவேண்டுமோ ? என அதிவேகமாக இவர்கள் சாலையில் பறக்கும் பொது பல குடும்பங்கள் பலரை இழப்பது தமிழகம் தற்போது கண்டு வரும் அன்றாட தினசரிகளின் செய்தி வரிகள்.

மனித நேயத்தோடு செல்லுங்கள் டிரைவர்களே. உங்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை நினைவில் kollungal

Tuesday, July 20, 2010

விளம் பரம் படுத்தும்  பாடு , பாத்து  யோசிங்க . என்னவென்றா ?


http://groups.yahoo.com/group/babes_in_blue/
உலகம் ரம்மியமானது . அழகானது.  ஆபத்தும் உண்டு . எல்லாம் நம் கையில் . நாம் தானே நினைப்பவர்கள் .  உங்கள் பரபரப்பை தவிர்த்து கொஞ்சம் ரிலாக்ஸா  பாருங்க . கண்ணை மூடி  இந்த இடங்களுக்கு போய் வாங்க

























.

HOLD UR BREATH!!!
Visit Us @ www.MumbaiHangOut.Org


no description
no description
no description
no description
Kerepakupai Mer?? (Angel Falls)Venezuela.
Brasile - Igua??????</a>
<font size=3 face=
no description
horseshoe fall
Nevada Vernal Falls, Yosemite Valley - Ron Reznick
Geltenschuss Lauenen (BE) 100 m
Golden Falls=== Iceland
no description
NOW YOU CAN BREATH NORMALLY . . .
பார்த்தீங்களா? அழகு தான் இறைவன் . அதனால் அவன் மட்டுமே  பெரியவன்


உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.


I don’t know how much this is true!!!!

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.
அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறினர். இங்கு இன்னும் மர்மம் நிலவுகிறது. சுற்றுலா கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.

Real Mermaid found in Lolo Island ( Abu Dhabi )

For Latest And
 Cool
 Stuff

 Visit

 (Www.xcitefun.net)


For Latest And Cool Stuff Visit (Www..xcitefun.net)


ஆச்சரியத்துடன்
ஜி.தியாகராஜன்

இது பற்றி உங்கள் கருத்துக்களை அனுப்ப வசதியாக இ மெயில்    gtheagarajan@gmail.com

உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்  பார்க்கின்றான் இவன்







--

Wednesday, June 2, 2010