இன்றைய சுழலில் மக்கள் அதிகம் தான் அவசரம் காட்டுறாங்க.
எதில் தான் அவாசரம் இல்லை. பல விஷயங்கள் நம் கண் முன் அதற்கான ஆபத்தை காட்டுவதில் அதற்கான விழிபுணர்ச்சி துவங்க ஆரம்பிப்பது அவசியம்.டிராக்டர்கள் விவசாய வேலைகளுக்காக மேற்கத்திய கண்டுபிடிப்பு. ஆனால் அதில் புதிய முயற்சியை மணல் மற்றும் முரம்பு மற்றும் இயற்கை வளங்களை கடத்த பயன் படுத்த துவங்கியது நம்மவர்களின் சாதனை.
எங்கே வருவாய் அதிகாரிகள் கையில் சிக்கி தண்டம் அழவேண்டுமோ ? என அதிவேகமாக இவர்கள் சாலையில் பறக்கும் பொது பல குடும்பங்கள் பலரை இழப்பது தமிழகம் தற்போது கண்டு வரும் அன்றாட தினசரிகளின் செய்தி வரிகள்.
மனித நேயத்தோடு செல்லுங்கள் டிரைவர்களே. உங்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை நினைவில் kollungal
Sunday, November 7, 2010
Tuesday, July 20, 2010
உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.
I don’t know how much this is true!!!!
உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.
அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறினர். இங்கு இன்னும் மர்மம் நிலவுகிறது. சுற்றுலா கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.
Real Mermaid found in Lolo Island ( Abu Dhabi )

ஆச்சரியத்துடன்
ஜி.தியாகராஜன்
இது பற்றி உங்கள் கருத்துக்களை அனுப்ப வசதியாக இ மெயில் gtheagarajan@gmail.com
உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர் பார்க்கின்றான் இவன்
--

Wednesday, June 2, 2010
Subscribe to:
Posts (Atom)